“மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்…
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்…"
கடலூர் புனித வளனார் பள்ளி அரங்கில், புரொஜக்டர் இரைச்சலையும் தாண்டி மிஸ் ஆக்னெஸ், தனது புடவைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்தவாறே விசும்பிய சப்தம் -- மூன்றாம் வகுப்பு மாணவனாக நினைவில் நிழலாடுகிறது...
பள்ளியில் என்னை கனிவான கண்டிப்பிற்குள்ளக்கிய மதர் சுப்பீரியர்,
ஆரம்ப பள்ளி நாட்களில் நிதமும் அலுமினிய டிபன் பாக்ஸ் திறந்து தரும் தாட்டியான அன்னமேரி அக்கா,
பள்ளி முடித்து ... Read More
Category: கட்டுரை
07
May2022
"தீபாவளி" சட்டென்று கடந்து போய் விட முடியாத அனுபவம்
எனவே,கடந்த வருட பதிவு - மற்றுமொரு முறை... இனிய நண்பர்களின் மீள் வாசிப்பிற்காக...
எத்தனை, எத்தனை தீபாவளி.
நமது பெரும்பான்மையான கொண்டாட்டங்கள் நினைவு சார்ந்தவை.பெரும்பான்மையான நினைவுகள் கொண்டாடத் தக்கவை.
"தீபாவளி"
எத்தனை, எத்தனை தீபாவளி.....
ஒரு மாதம் முன்பே எடுத்து, தைக்கக் கொடுத்த துணி வாங்க நாலைந்து முறை அலைந்தும் அலுக்காத தீபாவளி...
அம்மாவோடு அடுப்படியில் வியர்க்க, வியர்க்க அதிரசம் தட்டிக்கொடுத்து, விரல் இடுக்குகள் வெல்லப்பாகு பிசுபிசுக்க, ... Read More
May 7, 2022sasiskumar72
07
May2022
"ஏதாவது செய்ய தான் நாமெல்லாம் இங்க இருக்கோம்... இந்த கோட்டையில வந்து உக்காந்திருக்கோம்னேன்... முடியாதுன்னு சொல்ல ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கவா படிச்சிருக்கோம்? முடியும்னு சொல்ல ஒரு காரணம் கண்டுபிடிங்கன்னேன்..."
---முதலமைச்சரின் அறை அதிர்ந்தது. சில அதிகாரிகளும், அமைச்சர்களும் இருக்கைகளில் அமர்ந்திருக்க., சில நொடிகள் அசாத்திய அமைதி...மின்விசிறியின் சப்தம் மட்டும் சன்னமான இரைச்சலில்
"Dead investment... பிரயோஜனம் இல்லாத திட்டம்னு எல்லாம் சொல்ல நம்மை மக்கள் தேர்ந்து எடுக்கலை... ஏதாவது செய்வோம்னு தான் மக்கள் ... Read More
May 7, 2022sasiskumar72
18
Apr2022
நூற்றாண்டின் கலைஞன் கமல்ஹாசன
இரண்டாம் வகுப்பு விடுமுறை காலம் என்பதாக நினைவு. நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் கடலூர் கமலம் திரை அரங்கில், புதிதாய் திறக்கப்பட்டு முதல் படமாய் திரையிடப் பட்டிருந்தது. அந்த சிவப்பான, ஸ்டெப் கட்டிங் வைத்த,வெளிர் நிற கண்விழிகள் கொண்ட அந்த இளைஞன், முன்பே திரையில்அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் திரைப்படங்களில் எனக்கு அறிமுகமான இளைஞன் தான் என்ற போதும், என்னை முழுமையாக சுவீகரித்துக் கொண்டது 1979-ல். அந்த வயதுகளில் ... Read More
April 18, 2022sasiskumar72